வினா விடை · பொதுத் தமிழ்
'கீண்டு' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (C) கீள்
விளக்கம்: கீண்டு என்பது 'கீள்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய வினையெச்சம்; கீள் என்றால் கிழி அல்லது பிள என்று பொருள். ளகர ஈற்று வேர் 'டு' விகுதியுடன் சேரும்போது ண்டு எனத் திரிகிறது (கீள் + டு = கீண்டு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கடாவினார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கடாவு
- 'கலந்து' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கல
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: இருக்கன் – இறுக்கன்விடை: பிரமன் – உலோபி
- 'வென்றேன்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: வெல்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: அரும்பு – அறும்புவிடை: மொட்டு – பஞ்சம்
- 'கூவியபடி' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கூவு
- 'நகமும் சதையும் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நட்பு
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: அவன் தன் தவற்றை உணர்ந்து திருந்தினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
