வினா விடை · பொதுத் தமிழ்
தன்வினைத் தொடரைக் கண்டறிக.
சரியான விடை: (B) அவன் தன் தவற்றை உணர்ந்து திருந்தினான்
விளக்கம்: 'திருந்தினான்' என்பதில் எழுவாயே செயலைத் தானே செய்வதால் அது தன்வினை; 'கற்பித்தான்', 'திருத்தினான்' போன்றவை பிறரைச் செய்விப்பதால் பிறவினை. தன்வினைக்கு திருந்து, பிறவினைக்கு திருத்து என்பது ஓர் இணை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கூவியபடி' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கூவு
- செயப்பாட்டுவினைத் தொடரைச் சுட்டுக.விடை: பாடம் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகிறது
- 'வென்றேன்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: வெல்
- மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
- 'கலந்து' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கல
- 'கோக்கோதை நாடு' எனக் குறிப்பிடப்படுவது எது?விடை: சேர நாடு
- 'கீண்டு' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கீள்
- கவிதை நயத்தில் சீவக சிந்தாமணியைப் போன்ற நூல் எது?விடை: சூளாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
