Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

மேற்கு கடற்கரையில் அமைந்த துறைமுக நகரம் எது?

சரியான விடை: (B) முசிறி
விளக்கம்: முசிறி சேரர்களின் மேற்குக் கடற்கரைத் துறைமுகம். கொற்கை, அழகன்குளம், மரக்காணம் ஆகியவை கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தலையாலங்கானத்து போரில் வெற்றி பெற்றவர் யார்?விடை: நெடுஞ்செழியன்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் அரசுக்கான வரி நிலவரி இது இறை என்று அழைக்கப்பட்டது. அரசருக்கு உதவிபுரிய ஐம்பெருங்குழு எண்பேராயம் என்ற குழுக்கள் இருந்தனர்.விடை: இரண்டும் சரி
  3. சீவகசிந்தாமணி குண்டலகேசி போன்ற நூல்கள் யாருடைய காலத்தில் எழுதப்பட்டது?விடை: களப்பிரர்கள்
  4. கீழ்க்கண்டவர்களுள் ஆய் மன்னர் யார்?விடை: அண்டிரன்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககால அரசனின் படைத்தலைவர் தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் படை கொட்டில் என அழைக்கப்பட்டது.விடை: இரண்டும் சரி
  6. சங்க கால அரசனின் கடமைகளில் இடம்பெறாதது எது?விடை: துறவறம் மேற்கொண்டு காட்டில் வாழ்வது
  7. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
  8. கலிங்கம் என்றால் என்ன?விடை: மென்மையான துணிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions