Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மூன்று முறை எந்த நாட்டில் நடத்தப்பட்டன?

சரியான விடை: (C) மலேசியா
விளக்கம்: உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் மூன்று முறை நடைபெற்றுள்ளன; முதல் மாநாடு 1966இல் கோலாலம்பூரில் நடந்தது. மலேசியாவில் தமிழ் பயிற்று மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. 2. பாம்புகளுக்குப் பார்க்கும் திறன் குறைவு.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பத்துமலை முருகன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. 2. பத்துமலை என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்று.விடை: இரண்டும் தவறு
  3. கல்லாக் விமான நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரூ கதீட்ரல் போன்ற தமிழர்களின் அடையாளங்கள் எந்த நாட்டில் உள்ளது?விடை: சிங்கப்பூர்
  4. பிஜி நாட்டின் துணை ஜனாதிபதி ரத்து ஜோனி எந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்?விடை: திருக்குறள்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜி தீவில் 1828 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழர்களால் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  6. கிழக்கில் உள்ள நாடுகளுடன் வணிகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை விரிவுபடுத்த யாருடைய கடற்படை எடுப்பு உதவியது?விடை: ராஜேந்திர சோழன்
  7. சர் தாமஸ் ஸ்டான்போர்ட் ராபில்ஸ் என்பவர் எந்த நாட்டை நிறுவினார்?விடை: சிங்கப்பூர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். மலேசியாவின் பயிற்று மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions