வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்
சரியான விடை: (C) பாரதிதாசன்
விளக்கம்: 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன்; தமிழ்த்தொண்டன் பாரதி இறவாப் புகழ் பெற்றவன் என்ற கருத்தில் இவ்வரி அமைகிறது. பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
- ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
- 'காலில் பிரிவு' என்பதுவிடை: தரைவழிப் பிரிவு
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
- பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது? "செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்."விடை: எதன் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
- "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?விடை: கவிமணி
- கம்பராமாயணக் காண்டங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:விடை: பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், சுந்தரகாண்டம்
- வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.விடை: !
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
