Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கனகமாலை' பற்றிக் குறிப்பிடும் நூல்

சரியான விடை: (B) சீவகசிந்தாமணி
விளக்கம்: சீவகன் மணந்த மனைவியருள் கனகமாலை ஒருத்தி; சீவகசிந்தாமணியில் 'கனகமாலையார் இலம்பகம்' உள்ளது. இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மரபுப் பிழை உள்ள தொடரைக் காணவும்:விடை: கோழி கூவும்
  2. 'செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்' என்னும் அடியில் இடம்பெற்றுள்ள தொடையைக் காணவும்:விடை: ஒரூஉ மோனை
  3. இலக்கணக்குறிப்பு தருக: 'அதனினூஉங்கு'விடை: இன்னிசை அளபெடை
  4. பாவேந்தர் பாரதிதாசனுக்குப் 'புரட்சிக்கவி' பட்டத்தைக் கொடுத்தவர்விடை: அண்ணா
  5. 'பதினோராம் திருமுறை' பாடியவர்களுள் ஒருவர்விடை: திருஆலவாயுடையார்
  6. 'கர்மயோகி' என்ற இதழை நடத்தியவர்விடை: பாரதியார்
  7. 'வாக்குண்டாம்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: மூதுரை
  8. 'வினையே ஆடவர்க்கு உயிரே' இடம்பெறும் நூல்விடை: குறுந்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions