வினா விடை · பொதுத் தமிழ்
“கணவனை இழந்த மகளிர்க்கு எந்தவிதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்
சரியான விடை: (D) கோப்பெருந்தேவி
விளக்கம்: கோவலனைக் கொன்றது தவறு என்று உணர்ந்த பாண்டியன் உயிர்விட்டபோது, ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று கூறி அரசி கோப்பெருந்தேவியும் உயிர்நீத்தாள். இச்செய்தி சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து” – இக்குறளில் உள்ள ‘பொருதகர்’ என்ற சொல்லின் பொருள்விடை: ஆட்டுக்கடா
- “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” – இக்குறளில் மாச்சீர் எது?விடை: அதற்குத்
- ‘ஔவைக்கு’ அரிய வகை நெல்லிக்கனியை ஈந்தவர்விடை: அதியமான்
- கூற்று (A): ‘உண்மைக்கு அழிவு உண்டா?’ என்பது வினா வாக்கியம்.<br />காரணம் (R): வினாப் பொருளைத் தரும் வாக்கியம் ‘வினா வாக்கியம்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- சமண முனிவர்களால் எழுதப்பட்ட ‘நீதிநூல்’விடை: நாலடியார்
- ஒலிவேறுபாடறிந்து சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: போருக்கு ...................... ஏந்திச் சென்றான்விடை: வாள்
- அகநானூற்றைத் தொகுத்தவர்விடை: உருத்திர சன்மர்
- சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் யார்?விடை: திருவள்ளுவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
