Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஔவைக்கு’ அரிய வகை நெல்லிக்கனியை ஈந்தவர்

சரியான விடை: (A) அதியமான்
விளக்கம்: நீண்ட நாள் வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஔவையாருக்கு அளித்தவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் தகடூரை (இன்றைய தருமபுரி) ஆண்ட மன்னன் ஆவான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமண முனிவர்களால் எழுதப்பட்ட ‘நீதிநூல்’விடை: நாலடியார்
  2. “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து” – இக்குறளில் உள்ள ‘பொருதகர்’ என்ற சொல்லின் பொருள்விடை: ஆட்டுக்கடா
  3. அகநானூற்றைத் தொகுத்தவர்விடை: உருத்திர சன்மர்
  4. “கணவனை இழந்த மகளிர்க்கு எந்தவிதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
  5. சில அடிகளில் மட்டுமே அகத்திணைச் செய்தியைக் கூறி, பெரும்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடினாலும் அக இலக்கியமாகக் கொள்ளப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
  6. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” – இக்குறளில் மாச்சீர் எது?விடை: அதற்குத்
  7. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சிறுபஞ்சமூலம் – காரியாசான்
  8. கூற்று (A): ‘உண்மைக்கு அழிவு உண்டா?’ என்பது வினா வாக்கியம்.<br />காரணம் (R): வினாப் பொருளைத் தரும் வாக்கியம் ‘வினா வாக்கியம்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions