Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகநானூற்றைத் தொகுத்தவர்

சரியான விடை: (A) உருத்திர சன்மர்
விளக்கம்: அகநானூற்றைத் தொகுத்தவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது; ‘நெடுந்தொகை’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சில அடிகளில் மட்டுமே அகத்திணைச் செய்தியைக் கூறி, பெரும்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடினாலும் அக இலக்கியமாகக் கொள்ளப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
  2. சமண முனிவர்களால் எழுதப்பட்ட ‘நீதிநூல்’விடை: நாலடியார்
  3. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சிறுபஞ்சமூலம் – காரியாசான்
  4. ‘ஔவைக்கு’ அரிய வகை நெல்லிக்கனியை ஈந்தவர்விடை: அதியமான்
  5. முல்லைத்திணையின் உரிப்பொருள்விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  6. “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து” – இக்குறளில் உள்ள ‘பொருதகர்’ என்ற சொல்லின் பொருள்விடை: ஆட்டுக்கடா
  7. 46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்விடை: திணைமொழி ஐம்பது
  8. “கணவனை இழந்த மகளிர்க்கு எந்தவிதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions