வினா விடை · பொதுத் தமிழ்
“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து” – இக்குறளில் உள்ள ‘பொருதகர்’ என்ற சொல்லின் பொருள்
சரியான விடை: (B) ஆட்டுக்கடா
விளக்கம்: ‘பொருதகர்’ என்பது போரிடும் ஆட்டுக்கடாவைக் குறிக்கும்; ஊக்கமுடையவன் அடங்கியிருப்பது, தாக்குவதற்காகப் பின்வாங்கும் ஆட்டுக்கடாவைப் போன்றது. இக்குறள் திருக்குறளின் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் (486) இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஔவைக்கு’ அரிய வகை நெல்லிக்கனியை ஈந்தவர்விடை: அதியமான்
- “கணவனை இழந்த மகளிர்க்கு எந்தவிதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
- சமண முனிவர்களால் எழுதப்பட்ட ‘நீதிநூல்’விடை: நாலடியார்
- “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” – இக்குறளில் மாச்சீர் எது?விடை: அதற்குத்
- அகநானூற்றைத் தொகுத்தவர்விடை: உருத்திர சன்மர்
- கூற்று (A): ‘உண்மைக்கு அழிவு உண்டா?’ என்பது வினா வாக்கியம்.<br />காரணம் (R): வினாப் பொருளைத் தரும் வாக்கியம் ‘வினா வாக்கியம்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- சில அடிகளில் மட்டுமே அகத்திணைச் செய்தியைக் கூறி, பெரும்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடினாலும் அக இலக்கியமாகக் கொள்ளப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
- ஒலிவேறுபாடறிந்து சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: போருக்கு ...................... ஏந்திச் சென்றான்விடை: வாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
