வினா விடை · பொதுத் தமிழ்
திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் நாள்
சரியான விடை: (B) தைத்திங்கள் இரண்டாம் நாள்
விளக்கம்: தமிழ்நாடு அரசு தைத்திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. திருவள்ளுவர் ஆண்டு கணக்கீடு கி.மு. 31 என்பதை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாணிக்கவாசகர் பிறந்த ‘திருவாதவூர்’ எந்நகரின் அருகில் உள்ளது?விடை: மதுரை
- பரிதிமாற்கலைஞர் படித்த கல்லூரியின் பெயர் .................விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
- ‘குறுமுனி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அகத்தியர்
- “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்விடை: கோப்பெருந்தேவி
- “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?விடை: தொழிற்பெயர்
- பிரித்து எழுதுக: “பெண்ணணங்கு”விடை: பெண்+அணங்கு
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Duress – விருப்பம்
- இளங்கோவடிகளின் தாயின் பெயர்விடை: நற்சோணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
