வினா விடை · பொதுத் தமிழ்
முற்றியலுகரம் பற்றிய சரியான கருத்து எது?
சரியான விடை: (A) ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
விளக்கம்: தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும் உகரம் முற்றியலுகரம் (எ.கா. பசு, நடு, கதவு). அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் (எ.கா. நாகு, எஃகு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'புலவராற்றுப்படை' என்ற வேறு பெயரால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
- கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
- 'கங்கை வேடனையும் காளத்தி வேடனையும்' ஒப்புமை வைத்து எழுதியவர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
- 'அபிநவக் கதைகள்' – ஆசிரியர்விடை: செல்வக்கேசவராய முதலியார்
- பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
- 'சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்' என்ற நூலை இயற்றியவர்விடை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
