வினா விடை · பொதுத் தமிழ்
எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
சரியான விடை: (D) ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
விளக்கம்: நன்னூலின்படி நாக்கின் நுனி மேல்வாயைத் தடவுவதால் பிறப்பவை ர், ழ் ஆகும். ள் என்பது நாவின் ஓரம் தடித்து மேல்வாயை (அண்ணம்) வருடுவதால் பிறக்கிறது; எனவே ள் பற்றிய கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
- பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
- முற்றியலுகரம் பற்றிய சரியான கருத்து எது?விடை: ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
- ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
- 'புலவராற்றுப்படை' என்ற வேறு பெயரால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
- மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
- 'கங்கை வேடனையும் காளத்தி வேடனையும்' ஒப்புமை வைத்து எழுதியவர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
