Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கங்கைகொண்டசோழபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

சரியான விடை: (C) அரியலூர்
விளக்கம்: கங்கைகொண்டசோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. கங்கை வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திர சோழன் இதைத் தலைநகராக்கி பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டினான்; இது யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரஞ்சன்குடி கோட்டை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: பெரம்பலூர்
  2. மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: புதுக்கோட்டை
  3. பொருத்துக: a) விருதுநகர் – 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் b) தேனி – 2. அய்யனார் அருவி c) சிவகங்கை – 3. தியாகராஜர் ஆலயம் d) திருவாரூர் – 4. வைகை அணைவிடை: 2 4 1 3
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட் கோவிலை கட்டினார். இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் உள்ளது.விடை: 1 மட்டும் சரி
  5. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம்?விடை: திண்டுக்கல்
  6. கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?விடை: போடிநாயக்கனூர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அக்டோபர் 5 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்தது. தமிழ்மொழி மலேசிய நாட்டின் நாணயத்தில் இடம்பெறுகிறது.விடை: 1 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions