வினா விடை · புவியியல்
மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?
சரியான விடை: (A) புதுக்கோட்டை
விளக்கம்: புதுக்கோட்டை 1974இல் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து உருவானது; மதுரையிலிருந்து அல்ல. மதுரையிலிருந்து பிரிந்தவை திண்டுக்கல் (1985), தேனி (1996) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கங்கைகொண்டசோழபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: அரியலூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட் கோவிலை கட்டினார். இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் உள்ளது.விடை: 1 மட்டும் சரி
- ரஞ்சன்குடி கோட்டை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: பெரம்பலூர்
- கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?விடை: போடிநாயக்கனூர்
- பொருத்துக: a) விருதுநகர் – 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் b) தேனி – 2. அய்யனார் அருவி c) சிவகங்கை – 3. தியாகராஜர் ஆலயம் d) திருவாரூர் – 4. வைகை அணைவிடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம்?விடை: திண்டுக்கல்
- கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
