Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தனர்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: ரியூனியன் தீவு இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்குக் கிழக்கே உள்ளது; அரபிக்கடல் என்பது தவறு. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து தமிழர்களை இத்தீவுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?விடை: போடிநாயக்கனூர்
  2. கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட் கோவிலை கட்டினார். இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் உள்ளது.விடை: 1 மட்டும் சரி
  4. தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
  5. மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: புதுக்கோட்டை
  6. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
  7. கங்கைகொண்டசோழபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: அரியலூர்
  8. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?விடை: திருச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions