வினா விடை · புவியியல்
கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (C) போடிநாயக்கனூர்
விளக்கம்: தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் ஏலக்காய் நகரம் என அழைக்கப்படுகிறது. ஏலக்காய் வணிகம் மற்றும் ஏல மையங்களுக்கு இது பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட் கோவிலை கட்டினார். இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் உள்ளது.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
- மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: புதுக்கோட்டை
- கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
- கங்கைகொண்டசோழபுரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: அரியலூர்
- தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
- ரஞ்சன்குடி கோட்டை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: பெரம்பலூர்
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
