வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: a) சிக்ஷா – 1) இலக்கணம் பற்றியது; b) வியாகரணம் – 2) சடங்குகள் பற்றியது; c) நிருக்தம் – 3) உச்சரிப்பு பற்றியது; d) கல்பம் – 4) சொற்பிறப்பு (சொல்லாராய்ச்சி) பற்றியது. குறியீடு: a b c d
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: வேதாங்கங்களில் சிக்ஷா உச்சரிப்பையும், வியாகரணம் இலக்கணத்தையும், நிருக்தம் சொற்பிறப்பையும், கல்பம் சடங்குகளையும் விளக்குகின்றன. வேதாங்கங்கள் மொத்தம் ஆறு; சந்தஸ் (யாப்பு), ஜோதிடம் (வானியல்) ஆகியவை மற்ற இரண்டு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்கண்ட எந்த நகரம் ஹரப்பாவுக்கும், பாபிலோனுக்கும் ஒரு தொடர்பு மையமாக விளங்கியது?விடை: சுத்கஜென்டோர்
- பின்வருவனவற்றுள் மிகப் பெரிய சிந்துசமவெளி நகரம் எது?விடை: மொகஞ்சதாரோ
- லோத்தல் துறைமுக நகரைக் கண்டறிந்து அகழ்வாய்வு செய்தவர்விடை: S.R. ராவ்
- ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
- ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டிய மாநாடு நடைபெற்ற இடமாக யுவான் சுவாங் குறிப்பிடுவதுவிடை: பிரயாகை (அலகாபாத்)
- குப்தப் பேரரசின் முதன்மைத் தலைநகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
- ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவுவிடை: மகாயானம்
- கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Kanishka is incorrect?விடை: அவர் ஒரு சகாப்தத்தை நிறுவவில்லை / He did not found an era
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
