Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்

சரியான விடை: (B) பொருந்தில் இளங்கீரனார்
விளக்கம்: புறநானூறு 53ஆம் பாடலில் பொருந்தில் இளங்கீரனார் கபிலரை ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ எனப் புகழ்ந்தார். மாறோக்கத்து நப்பசலையார் கபிலரைப் ‘பொய்யா நாவிற் கபிலன்’ என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘தமிழரசி குறவஞ்சி’ என்னும் நூலை இயற்றியவர்விடை: வரதநஞ்சையபிள்ளை
2. சீதை அனுமனிடம் எதைக் கொடுத்து இராமனுக்குத் தூது அனுப்பினாள்?விடை: சூடாமணி
3. “வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா” என்று பாடியவர்விடை: கணிமேதாவியார்
4. பொருத்துக (தமிழ்ச்சொல் – கிரேக்க வடிவம்):
a) மதுரை 1) கரோரா
b) கருவூர் 2) ஒரைஸா
c) அரிசி 3) மதோரா
d) தொண்டி 4) திண்டிஸ்
a b c dவிடை: 3 1 2 4
5. பொருத்துக:
a) முதுகுடி 1) செய்யுளிசை அளபெடை
b) வேட்கை 2) வினைத்தொகை
c) இகூஉம் 3) தொழிற்பெயர்
d) உழவயல் 4) பண்புத்தொகை
a b c dவிடை: 4 3 1 2
6. பின்வரும் நூல்களுள் பத்துப்பாட்டில் இடம்பெறாதது எது?விடை: பரிபாடல்
7. ‘எட்டுத்தொகையின்’ முதல் நூல்விடை: நற்றிணை
8. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: ராபர்ட் கால்டுவெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions