வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (தமிழ்ச்சொல் – கிரேக்க வடிவம்):
a) மதுரை 1) கரோரா
b) கருவூர் 2) ஒரைஸா
c) அரிசி 3) மதோரா
d) தொண்டி 4) திண்டிஸ்
a b c d
சரியான விடை: (A) 3 1 2 4
விளக்கம்: கிரேக்க, உரோமானிய எழுத்தாளர்கள் மதுரையை ‘மதோரா’, கருவூரைக் ‘கரோரா’, தொண்டியைத் ‘திண்டிஸ்’ என்று குறிப்பிட்டனர்; தமிழ்ச்சொல் ‘அரிசி’ கிரேக்கத்தில் ‘ஒரைஸா’ ஆனது. இவை பண்டைத் தமிழக வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சீதை அனுமனிடம் எதைக் கொடுத்து இராமனுக்குத் தூது அனுப்பினாள்?விடை: சூடாமணி
- பின்வரும் நூல்களுள் பத்துப்பாட்டில் இடம்பெறாதது எது?விடை: பரிபாடல்
- கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்விடை: பொருந்தில் இளங்கீரனார்
- ‘எட்டுத்தொகையின்’ முதல் நூல்விடை: நற்றிணை
- ‘தமிழரசி குறவஞ்சி’ என்னும் நூலை இயற்றியவர்விடை: வரதநஞ்சையபிள்ளை
- ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: ராபர்ட் கால்டுவெல்
- “வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா” என்று பாடியவர்விடை: கணிமேதாவியார்
- நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups