Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வரும் நூல்களுள் பத்துப்பாட்டில் இடம்பெறாதது எது?

சரியான விடை: (C) பரிபாடல்
விளக்கம்: பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள். பரிபாடல் இசையோடு பாடப்பட்ட நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (தமிழ்ச்சொல் – கிரேக்க வடிவம்):
a) மதுரை 1) கரோரா
b) கருவூர் 2) ஒரைஸா
c) அரிசி 3) மதோரா
d) தொண்டி 4) திண்டிஸ்
a b c dவிடை: 3 1 2 4
2. ‘எட்டுத்தொகையின்’ முதல் நூல்விடை: நற்றிணை
3. சீதை அனுமனிடம் எதைக் கொடுத்து இராமனுக்குத் தூது அனுப்பினாள்?விடை: சூடாமணி
4. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: ராபர்ட் கால்டுவெல்
5. கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்விடை: பொருந்தில் இளங்கீரனார்
6. நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
7. ‘தமிழரசி குறவஞ்சி’ என்னும் நூலை இயற்றியவர்விடை: வரதநஞ்சையபிள்ளை
8. ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது ‘உடம்பு நொந்தது’ என்று விடை வந்தால் அதுவிடை: உற்றது உரைத்தல் விடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions