வினா விடை · பொதுத் தமிழ்
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்
சரியான விடை: (C) ராபர்ட் கால்டுவெல்
விளக்கம்: ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை 1856இல் ராபர்ட் கால்டுவெல் எழுதினார். தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றாத தனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என இந்நூல் நிறுவியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எட்டுத்தொகையின்’ முதல் நூல்விடை: நற்றிணை
- நற்றிணைப் பாடல்களின் அடி வரையறைவிடை: 9 அடி முதல் 12 அடி வரை
- பின்வரும் நூல்களுள் பத்துப்பாட்டில் இடம்பெறாதது எது?விடை: பரிபாடல்
- ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது ‘உடம்பு நொந்தது’ என்று விடை வந்தால் அதுவிடை: உற்றது உரைத்தல் விடை
- பொருத்துக (தமிழ்ச்சொல் – கிரேக்க வடிவம்):
a) மதுரை 1) கரோரா
b) கருவூர் 2) ஒரைஸா
c) அரிசி 3) மதோரா
d) தொண்டி 4) திண்டிஸ்
a b c dவிடை: 3 1 2 4
- பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் / 'Porchunnam, Poovalli, Thellenam, Chazhal, Thumbi' – all of these areவிடை: பெண்கள் விளையாட்டு / Pengal Vilayattu
- சீதை அனுமனிடம் எதைக் கொடுத்து இராமனுக்குத் தூது அனுப்பினாள்?விடை: சூடாமணி
- பொருந்தாத இணையைக் காண்க / Choose the wrong pairவிடை: ஆநிரைகளை மீட்டல் - பொதுவியல் திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups