வினா விடை · சுற்றுச்சூழல்
‘கரிக்கிலி பறவைகள் சரணாலயம்’ இன்று அமைந்துள்ள மாவட்டம்
சரியான விடை: (C) செங்கல்பட்டு
விளக்கம்: கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ளது; 2019-இல் புதிய மாவட்டம் உருவானதால் இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது 2022-இல் ராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் ‘வனவிலங்கு வாரம்’ எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: அக்டோபர் முதல் வாரம்
- வன மகோற்சவம் எந்த மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது?விடை: ஜூலை
- கோடியக்கரை சரணாலயம் எந்த உயிரினத்திற்குப் புகழ்பெற்றது?விடை: பூநாரைகள் (Flamingo)
- மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வமாக)விடை: 21
- இவற்றில் ‘கில்பர்ட் ரோட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்த பகுதி எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
- இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
