Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வமாக)

சரியான விடை: (C) 21
விளக்கம்: மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவில் தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை 21 தீவுகள் உள்ளன. இப்பகுதி 1989-இல் இந்தியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கோடியக்கரை சரணாலயம் எந்த உயிரினத்திற்குப் புகழ்பெற்றது?விடை: பூநாரைகள் (Flamingo)
  2. இவற்றில் ‘கில்பர்ட் ரோட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்த பகுதி எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
  3. வன மகோற்சவம் எந்த மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது?விடை: ஜூலை
  4. இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
  5. ‘கரிக்கிலி பறவைகள் சரணாலயம்’ இன்று அமைந்துள்ள மாவட்டம்விடை: செங்கல்பட்டு
  6. ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
  7. இந்தியாவில் ‘வனவிலங்கு வாரம்’ எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: அக்டோபர் முதல் வாரம்
  8. இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions