வினா விடை · சுற்றுச்சூழல்
இவற்றில் ‘கில்பர்ட் ரோட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்த பகுதி எது?
சரியான விடை: (C) கிண்டி தேசியப் பூங்கா
விளக்கம்: சென்னையிலுள்ள கிண்டி தேசியப் பூங்கா முன்பு கில்பர்ட் ரோட்ரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்தது. நகர எல்லைக்குள் அமைந்த இந்தியாவின் சில தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வமாக)விடை: 21
- இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- கோடியக்கரை சரணாலயம் எந்த உயிரினத்திற்குப் புகழ்பெற்றது?விடை: பூநாரைகள் (Flamingo)
- ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
- வன மகோற்சவம் எந்த மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது?விடை: ஜூலை
- இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
- ‘கரிக்கிலி பறவைகள் சரணாலயம்’ இன்று அமைந்துள்ள மாவட்டம்விடை: செங்கல்பட்டு
- உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்விடை: சிப்கோ இயக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
