வினா விடை · சுற்றுச்சூழல்
இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்
சரியான விடை: (C) கேலார்ட் நெல்சன்
விளக்கம்: அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன் முயற்சியால் 1970 ஏப்ரல் 22 அன்று முதல் புவி தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 புவி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
- உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்விடை: சிப்கோ இயக்கம்
- இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was Project Tiger launched by the Government of India?விடை: 1973
- இவற்றில் ‘கில்பர்ட் ரோட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்த பகுதி எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Birdman of India?விடை: சலீம் அலி / Salim Ali
- மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை (அதிகாரப்பூர்வமாக)விடை: 21
- பசுமை அமைதி (Greenpeace) அமைப்பு ........ வேட்டையாடுதலுக்கு எதிராகப் போராடுகிறது / Greenpeace campaigns against the hunting ofவிடை: திமிங்கலம் / Whale
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
