வினா விடை · புவியியல்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சரியான விடை: (B) சிவகங்கை
விளக்கம்: வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது 1977இல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவதுவிடை: பெட்ரோலியம்
- இடியுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்கள்விடை: கார்திரள் மேகங்கள் (குமுலோநிம்பஸ்)
- தமிழ்நாட்டில் பறத்தல் சார்ந்த விளையாட்டு (பாராகிளைடிங் / Paragliding) எங்கு நடைபெறுகிறது?விடை: ஏலகிரி மலை
- சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்விடை: காங்டாக்
- இந்தியத் திட்டத் தீர்க்கக்கோடு (82°30′ கிழக்கு) கீழ்க்காணும் எந்த நகரின் அருகே செல்கிறது?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்)
- ஆசியாவின் மிகப் பெரிய மரம் அறுக்கும் ஆலை எங்குள்ளது?விடை: அந்தமான் தீவு
- பாக் நீர்சந்தி இந்தியாவை எந்த நாட்டிலிருந்து பிரிக்கிறது?விடை: இலங்கை
- தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரம்விடை: தொட்டபெட்டா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
