வினா விடை · புவியியல்
ஆசியாவின் மிகப் பெரிய மரம் அறுக்கும் ஆலை எங்குள்ளது?
சரியான விடை: (B) அந்தமான் தீவு
விளக்கம்: அந்தமான் தீவின் போர்ட் பிளேருக்கு அருகிலுள்ள சாத்தம் தீவில் 1883இல் நிறுவப்பட்ட சாத்தம் மரம் அறுக்கும் ஆலை ஆசியாவின் பழமையானதும் மிகப் பெரியதுமான ஆலைகளுள் ஒன்று. அந்தமான் தீவுகள் படாக் போன்ற உயர்தர மரங்களுக்குப் பெயர் பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்விடை: காங்டாக்
- தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரம்விடை: தொட்டபெட்டா
- இடியுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்கள்விடை: கார்திரள் மேகங்கள் (குமுலோநிம்பஸ்)
- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?விடை: காரைக்குடி
- வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: சிவகங்கை
- தேசிய கல்மரப் பூங்கா (National Fossil Wood Park) அமைந்துள்ள இடம்விடை: திருவக்கரை
- கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவதுவிடை: பெட்ரோலியம்
- கீழ்க்காணும் மாவட்டங்களில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது எது?விடை: திருப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
