Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள் யாது?

சரியான விடை: (D) குடை
விளக்கம்: ‘கவிகை’ என்பது குடையைக் குறிக்கும் சொல்; மன்னரின் வெண்கொற்றக் குடையைக் குறிக்கவும் இலக்கியங்களில் பயன்படுகிறது. கவிந்து (குவிந்து) நிழல் தருவதால் இப்பெயர் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: நளிகடல் – உரிச்சொல் தொடர்
  2. மொழி எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
  3. ‘கொண்ட’ இச்சொல்லின் பகுதி எது?விடை: கொள்
  4. இலக்கணக் குறிப்பு தருக ரூ “கடிமிடறு”விடை: உரிச்சொற்றொடர்
  5. பகைவர் கவர்ந்த பசுக்களை மீட்கச் செல்லும் <br />வீரர் எப்பூவினைச் சூடுவர்?விடை: கரந்தைப்பூ
  6. வழுச்சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
  7. “அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து இனிநட் டனரே கல்லும்” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
  8. ‘நல்லவை’ என்ற சொல் அலகிடும்போது எவ்வாறு பிரியும்?விடை: நேர்நிரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions