வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக ரூ “கடிமிடறு”
சரியான விடை: (C) உரிச்சொற்றொடர்
விளக்கம்: ‘கடி’ என்பது காவல், கூர்மை, விரைவு எனப் பல பொருள் தரும் உரிச்சொல்; அது பெயருடன் சேர்ந்ததால் ‘கடிமிடறு’ உரிச்சொல் தொடர். உரிச்சொற்களைத் தொல்காப்பியம் உரியியலில் விளக்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மொழி எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
- வழுச்சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
- ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள் யாது?விடை: குடை
- ‘நல்லவை’ என்ற சொல் அலகிடும்போது எவ்வாறு பிரியும்?விடை: நேர்நிரை
- சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: நளிகடல் – உரிச்சொல் தொடர்
- ‘தராசு’ என்னும் உரைநடைநூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
- ‘கொண்ட’ இச்சொல்லின் பகுதி எது?விடை: கொள்
- வெண்பாவின் ஓசை யாது?விடை: செப்பலோசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
