வினா விடை · பொதுத் தமிழ்
‘நல்லவை’ என்ற சொல் அலகிடும்போது எவ்வாறு பிரியும்?
சரியான விடை: (D) நேர்நிரை
விளக்கம்: ‘நல்லவை’ என்பது நல் (நேர்) + லவை (நிரை) எனப் பிரிந்து நேர்நிரை ஆகிறது. நேர்நிரை அசைகொண்ட ஈரசைச்சீரின் வாய்பாடு ‘கூவிளம்’.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழுச்சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
- ‘தராசு’ என்னும் உரைநடைநூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
- இலக்கணக் குறிப்பு தருக ரூ “கடிமிடறு”விடை: உரிச்சொற்றொடர்
- வெண்பாவின் ஓசை யாது?விடை: செப்பலோசை
- மொழி எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
- ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ நூலின் ஆசிரியர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள் யாது?விடை: குடை
- ஓராண்டில் பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?விடை: ஆறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
