வினா விடை · பொதுத் தமிழ்
‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் எழுதாத நூல் எது?
சரியான விடை: (D) ஒரு கிராமத்து நதி
விளக்கம்: பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன் ஆகியவை கவிக்கோ அப்துல் ரகுமானின் நூல்கள்; ‘ஒரு கிராமத்து நதி’ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியது. அப்துல் ரகுமான் ‘ஆலாபனை’ நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பொங்கல் வழிபாடு’ என்னும் கவிதையில் கதிரவனைப் புகழ்ந்து பாடியவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
- ‘பலவாண்டு’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: பல+ஆண்டு
- உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு எந்தப் பெயரில் நூலாக வெளிவந்தது?விடை: என் சரித்திரம்
- பேராசிரியர் சுந்தரனார் ‘மனோன்மணீயம்’ என்னும் கவிதை நாடக நூலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1891
- இராமானுஜன் எங்கு எழுத்தராகப் பணிபுரிந்தார்?விடை: துறைமுகம்
- ‘திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் இடம் எது?விடை: வேதாரண்யம்
- பரிதிமாற்கலைஞரின் ‘மானவிஜயம்’ நாடகம் எந்த நூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: களவழி நாற்பது
- ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: வீரமாமுனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
