வினா விடை · பொதுத் தமிழ்
‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?
சரியான விடை: (B) வீரமாமுனிவர்
விளக்கம்: இத்தாலியில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி தமிழ்நாட்டுக்கு வந்து வீரமாமுனிவர் எனப் பெயர் பெற்றார். இவர் தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் சதுரகராதியையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் இடம் எது?விடை: வேதாரண்யம்
- கூற்று I: இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். கூற்று II: பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப் பாடல்...விடை: I, II இரண்டும் சரி
- பேராசிரியர் சுந்தரனார் ‘மனோன்மணீயம்’ என்னும் கவிதை நாடக நூலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1891
- வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?விடை: இலத்தீன்
- ‘பலவாண்டு’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: பல+ஆண்டு
- ‘அமர்’ என்பதன் பொருள் யாது?விடை: போர்
- ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் எழுதாத நூல் எது?விடை: ஒரு கிராமத்து நதி
- ‘சாலப் பசித்தது’ என்பது எவ்வகைத் தொடர்?விடை: உரிச்சொல் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
