வினா விடை · பொதுத் தமிழ்
உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு எந்தப் பெயரில் நூலாக வெளிவந்தது?
சரியான விடை: (C) என் சரித்திரம்
விளக்கம்: உ.வே.சாமிநாதையர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார்; அது ‘என் சரித்திரம்’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. ‘தமிழ்த் தாத்தா’ எனப் போற்றப்படும் இவர் பல சங்க நூல்களைப் பதிப்பித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமானுஜன் எங்கு எழுத்தராகப் பணிபுரிந்தார்?விடை: துறைமுகம்
- ‘பொங்கல் வழிபாடு’ என்னும் கவிதையில் கதிரவனைப் புகழ்ந்து பாடியவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
- பரிதிமாற்கலைஞரின் ‘மானவிஜயம்’ நாடகம் எந்த நூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: களவழி நாற்பது
- ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் எழுதாத நூல் எது?விடை: ஒரு கிராமத்து நதி
- ‘வாய்மொழி இலக்கியம்’ என்பது எது?விடை: நாட்டுப்புறப்பாடல்
- ‘பலவாண்டு’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: பல+ஆண்டு
- பொருத்துக: A) அளைஇ – 1) விருப்பம்; B) படிறு – 2) முகம்; C) முகன் – 3) வஞ்சம்; D) அமர் – 4) கலந்து (A B C D)விடை: 4 3 2 1
- பேராசிரியர் சுந்தரனார் ‘மனோன்மணீயம்’ என்னும் கவிதை நாடக நூலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1891
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
