Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் இடம் எது?

சரியான விடை: (C) வேதாரண்யம்
விளக்கம்: வேதாரண்யத்தின் பழைய தமிழ்ப் பெயர் திருமறைக்காடு ஆகும்; இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. அப்பரும் திருஞானசம்பந்தரும் இங்குள்ள கோவில் கதவைப் பாடித் திறந்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பேராசிரியர் சுந்தரனார் ‘மனோன்மணீயம்’ என்னும் கவிதை நாடக நூலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1891
  2. ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: வீரமாமுனிவர்
  3. ‘பலவாண்டு’ – இச்சொல்லைப் பிரிக்கும் முறை எது?விடை: பல+ஆண்டு
  4. கூற்று I: இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். கூற்று II: பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப் பாடல்...விடை: I, II இரண்டும் சரி
  5. ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் எழுதாத நூல் எது?விடை: ஒரு கிராமத்து நதி
  6. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?விடை: இலத்தீன்
  7. ‘பொங்கல் வழிபாடு’ என்னும் கவிதையில் கதிரவனைப் புகழ்ந்து பாடியவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
  8. ‘அமர்’ என்பதன் பொருள் யாது?விடை: போர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions