வினா விடை · பொதுத் தமிழ்
‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் நூல்
சரியான விடை: (D) இலக்கண விளக்கம்
விளக்கம்: வைத்தியநாத தேசிகர் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றிய இலக்கண விளக்கம், ஐந்திலக்கணங்களையும் விளக்குவதால் 'குட்டித் தொல்காப்பியம்' என அழைக்கப்படுகிறது. நன்னூல் பவணந்தி முனிவராலும், வீரசோழியம் புத்தமித்திரனாராலும் இயற்றப்பட்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உத்தம சோழ பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர்விடை: சேக்கிழார்
- ‘தாண்டக வேந்தர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அப்பர்
- இவர் சங்ககால பெண் பாற் புலவர்விடை: நன்முல்லையார்
- ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
- ‘உத்தரகாண்டம்’ எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
- ‘கவியோகி’ என்ற தொடரால் குறிக்கப் பெறும் <br />சான்றோர்விடை: சுத்தானந்த பாரதியார்
- சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்யவும்விடை: பான்மை, பிடி, பேரம், மகுடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
