Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கவுந்தியடிகள் சமணப் பெண் துறவி எந்த நூலில் இடம் பெறுகிறார்?

சரியான விடை: (A) சிலப்பதிகாரம்
விளக்கம்: சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிறார்; அவர் கோவலன், கண்ணகியை வாழ்த்தி மதுரைக்கு உடன் சென்றார். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நட்சத்திரங்களின் மழை என்று அழைக்கப்பட்ட நூற்றாண்டு எது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஜைனம் என்னும் சொல் ஜினா என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். 2. ஜினா என்றால் தன்னையும் வெளி உலகத்தையும் வென்றவர் என்பது பொருள்.விடை: 2 மட்டும் சரி
  3. மகாவீரர் இறந்த இடம்?விடை: பவபுரி
  4. கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமண மடாலயங்கள் காணப்படவில்லை?விடை: சின்னமனூர்
  5. பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
  6. மகாவீரர் பிறந்த இடம்?விடை: குந்தகிராமம்
  7. பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?விடை: அரிட்டாபட்டி
  8. இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions