Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமண மடாலயங்கள் காணப்படவில்லை?

சரியான விடை: (D) சின்னமனூர்
விளக்கம்: புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சி ஆகிய நகரங்களில் சமண மடாலயங்கள் இருந்ததாகப் பாடநூல் கூறுகிறது. சின்னமனூர் இப்பட்டியலில் இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஜைனம் என்னும் சொல் ஜினா என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். 2. ஜினா என்றால் தன்னையும் வெளி உலகத்தையும் வென்றவர் என்பது பொருள்.விடை: 2 மட்டும் சரி
  2. மகாவீரர் பிறந்த இடம்?விடை: குந்தகிராமம்
  3. கவுந்தியடிகள் சமணப் பெண் துறவி எந்த நூலில் இடம் பெறுகிறார்?விடை: சிலப்பதிகாரம்
  4. நட்சத்திரங்களின் மழை என்று அழைக்கப்பட்ட நூற்றாண்டு எது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
  5. மகாவீரர் இறந்த இடம்?விடை: பவபுரி
  6. பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
  7. பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?விடை: அரிட்டாபட்டி
  8. இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions