வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நட்சத்திரங்களின் மழை என்று அழைக்கப்பட்ட நூற்றாண்டு எது?
சரியான விடை: (C) கிமு ஆறாம் நூற்றாண்டு
விளக்கம்: பல சிந்தனையாளர்கள் தோன்றியதால் வரலாற்றாசிரியர் வில் டியுரண்ட் கி.மு. ஆறாம் நூற்றாண்டை ‘நட்சத்திரங்களின் மழை’ என்று குறிப்பிட்டார். இதே காலத்தில் சீனாவில் கன்பூசியஸ், கிரேக்கத்தில் பித்தாகரஸ் வாழ்ந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகாவீரர் இறந்த இடம்?விடை: பவபுரி
- கவுந்தியடிகள் சமணப் பெண் துறவி எந்த நூலில் இடம் பெறுகிறார்?விடை: சிலப்பதிகாரம்
- பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஜைனம் என்னும் சொல் ஜினா என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். 2. ஜினா என்றால் தன்னையும் வெளி உலகத்தையும் வென்றவர் என்பது பொருள்.விடை: 2 மட்டும் சரி
- பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?விடை: அரிட்டாபட்டி
- கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமண மடாலயங்கள் காணப்படவில்லை?விடை: சின்னமனூர்
- இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
- மகாவீரர் பிறந்த இடம்?விடை: குந்தகிராமம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
