Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கெடாஅ' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.

சரியான விடை: (A) இசைநிறை அளபெடை
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் அதை நிறைவு செய்ய நெடில் அளபெடுப்பது இசைநிறை (செய்யுளிசை) அளபெடை; 'கெடா' என்பது 'கெடாஅ' ஆனது இதற்குச் சான்று. ஓசை குறையாதபோதும் இனிமைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தடக்கை' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உரிச்சொற்றொடர்
  2. 'காட்சியவர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: வினையாலணையும் பெயர்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்'விடை: சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது?
  4. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'நகமும் சதையும் போல'விடை: ஒற்றுமை
  5. 'கண் மலர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உருவகம்
  6. 'இயற்கை ஓவியம்' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
  7. 'வெங்கதிர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: பண்புத்தொகை
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions