Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'தடக்கை' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.

சரியான விடை: (C) உரிச்சொற்றொடர்
விளக்கம்: 'தட' என்பது பெருமை என்ற பொருள் தரும் உரிச்சொல்; அது 'கை' என்ற பெயருடன் சேர்ந்ததால் தடக்கை உரிச்சொற்றொடர். தடக்கை என்றால் பெரிய கை என்று பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்'விடை: சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது?
  2. 'கெடாஅ' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: இசைநிறை அளபெடை
  3. 'கண் மலர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உருவகம்
  4. 'காட்சியவர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: வினையாலணையும் பெயர்
  5. 'வெங்கதிர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: பண்புத்தொகை
  6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'நகமும் சதையும் போல'விடை: ஒற்றுமை
  7. 'சொல்லின் செல்வர்' என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
  8. 'இயற்கை ஓவியம்' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions