வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்'
சரியான விடை: (C) சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது?
விளக்கம்: இவ்வடி சிலப்பதிகாரம் தேனில் ஊறிய செந்தமிழின் சுவையை உணர்த்தும் என அதன் சிறப்பைக் கூறுகிறது; எனவே 'சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது?' பொருத்தமான வினா. சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் இயற்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கண் மலர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உருவகம்
- 'தடக்கை' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உரிச்சொற்றொடர்
- 'வெங்கதிர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: பண்புத்தொகை
- 'கெடாஅ' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: இசைநிறை அளபெடை
- 'சொல்லின் செல்வர்' என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- 'காட்சியவர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: வினையாலணையும் பெயர்
- 'இயற்கை இன்பக்கலம்' என்னும் பெருமைக்குரிய நூல் எது?விடை: கலித்தொகை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'நகமும் சதையும் போல'விடை: ஒற்றுமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
