வினா விடை · பொதுத் தமிழ்
'வெங்கதிர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
சரியான விடை: (D) பண்புத்தொகை
விளக்கம்: வெங்கதிர் = வெம்மை + கதிர்; 'ஆகிய' என்ற பண்பு உருபு மறைந்து வந்ததால் பண்புத்தொகை. செந்தாமரை, வெண்ணிலவு போன்றவையும் பண்புத்தொகைகளே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சொல்லின் செல்வர்' என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- 'கண் மலர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உருவகம்
- 'இயற்கை இன்பக்கலம்' என்னும் பெருமைக்குரிய நூல் எது?விடை: கலித்தொகை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்'விடை: சிலப்பதிகாரத்தின் சிறப்பு யாது?
- 'பசு' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- 'தடக்கை' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: உரிச்சொற்றொடர்
- 'உண்ணல்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- 'கெடாஅ' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: இசைநிறை அளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
