Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?

சரியான விடை: (B) தேரி மணல் – தர்மபுரி
விளக்கம்: தேரி மணல் குன்றுகள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் செம்மணல் படிவுகள்; தர்மபுரியில் அல்ல. அரியலூர் சுண்ணாம்புப் பாறைகளுக்கும் சிமெண்ட் தொழிலுக்கும் பெயர்பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'புவிநிகர் கோள்கள்' (Terrestrial planets) என்பவைவிடை: புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
  2. நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்விடை: சார்லஸ் ரிக்டர்
  3. நரிமணம் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள இடம்விடை: காவிரி டெல்டா
  4. ‘சாத்தனூர் அணைக்கட்டு’ எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?விடை: தென்பெண்ணை
  5. இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?விடை: டம்டம்
  6. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: டிரோபோஸ்பியர் – வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
  7. கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?விடை: ஹிராகுட் – ஆந்திரப் பிரதேசம்
  8. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:<br />கூற்று (A): அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதால் வெள்ளப்பெருக்கைக் குறைக்க முடியும்.<br />காரணம் (R): வெள்ளம் ஏற்படும் க...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A)-விற்குச் சரியான விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions