வினா விடை · புவியியல்
நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்
சரியான விடை: (B) சார்லஸ் ரிக்டர்
விளக்கம்: ரிக்டர் அளவுகோலை 1935-ல் அமெரிக்க நிலநடுக்கவியலாளர் சார்லஸ் எஃப். ரிக்டர் வடிவமைத்தார்; இது நிலநடுக்கம் வெளியிடும் ஆற்றலின் அளவை (Magnitude) அளக்கிறது. மெர்காலி அளவுகோல் நிலநடுக்கத்தின் தீவிரத்தை (Intensity) அளக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?விடை: தேரி மணல் – தர்மபுரி
- ‘சாத்தனூர் அணைக்கட்டு’ எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?விடை: தென்பெண்ணை
- 'புவிநிகர் கோள்கள்' (Terrestrial planets) என்பவைவிடை: புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
- கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: டிரோபோஸ்பியர் – வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
- நரிமணம் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள இடம்விடை: காவிரி டெல்டா
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:<br />கூற்று (A): அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதால் வெள்ளப்பெருக்கைக் குறைக்க முடியும்.<br />காரணம் (R): வெள்ளம் ஏற்படும் க...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A)-விற்குச் சரியான விளக்கம்
- இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?விடை: டம்டம்
- கடலடி நிலத்தோற்றங்களில் சமதளமான பரந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: அபிசல் சமவெளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
