Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

'புவிநிகர் கோள்கள்' (Terrestrial planets) என்பவை

சரியான விடை: (A) புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
விளக்கம்: புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை பாறைகளால் ஆன திடமான மேற்பரப்புடைய புவிநிகர் (உட்) கோள்கள். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வாயுக்களால் ஆன வெளிக்கோள்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நரிமணம் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள இடம்விடை: காவிரி டெல்டா
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?விடை: தேரி மணல் – தர்மபுரி
  3. இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?விடை: டம்டம்
  4. நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்விடை: சார்லஸ் ரிக்டர்
  5. கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?விடை: ஹிராகுட் – ஆந்திரப் பிரதேசம்
  6. ‘சாத்தனூர் அணைக்கட்டு’ எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?விடை: தென்பெண்ணை
  7. இந்தியாவில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் மாநிலங்கள் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) எவை?விடை: பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
  8. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: டிரோபோஸ்பியர் – வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions