Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்காக இருந்தது. தற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகள் முறையே

சரியான விடை: (D) 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள்
விளக்கம்: 6 ஆண்டுகளுக்கு முன் (தந்தை−6)(மகன்−6) = 2(தந்தை−6) என்பதால் அப்போது மகனின் வயது 2; ஆகவே இப்போது மகன் 8 வயது. தந்தை = 50 − 8 = 42 வயது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொடரைப் பூர்த்தி செய்க / Complete the series: 2, 5, 9, 19, 37, ____விடை: 75
  2. The sum of the ages of a father and a son is 50 years. Six years ago the product of their ages was twice the father’s age at that time. The present age of father and son respective...விடை: 42 years, 8 years
  3. தொடரில் உள்ள தவறான எண் எது? / Find out the wrong number in the series: 5, 15, 30, 135, 405, 1215, 3645விடை: 30
  4. ஒருவர் விநாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால் 1 மணி 30 நிமிடங்களில் எத்தனை கி.மீ. கடப்பார்? / If a man runs at 3.7 metres per second, how many kilometres does he run in 1 hour 30...விடை: 19.98 கி.மீ. / 19.98 km
  5. ஒரு குறியீட்டு முறையில் SAND என்பது VDQG எனவும் BIRD என்பது ELUG எனவும் எழுதப்பட்டால் LOVE என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a certain code SAND is written as VDQG and BIRD as EL...விடை: ORYH
  6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருந்தாதது எது? / Find the odd one out:விடை: TDS
  7. A, B இன் சம்பள விகிதம் 4:5; B, C இன் சம்பள விகிதம் 2:3. A இன் சம்பளம் ரூ.800 எனில் C இன் சம்பளம் என்ன? / The salaries of A and B are in the ratio 4:5 and those of B and C are in th...விடை: ரூ.1500 / Rs.1500
  8. ஒரு குறியீட்டு முறையில் 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் எழுதப்பட்டால் 23549 எவ்வாறு எழுதப்படும்? / In a certain code, 15789 is written as XTZAL and 2346 is writte...விடை: NPTSL
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions