வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்காண்பவற்றுள் பரிதிமாற் கலைஞர் எழுதாத நூல் எது?
சரியான விடை: (D) பவளக்கொடி
விளக்கம்: ரூபாவதி, கலாவதி, நாடகவியல் ஆகியவை பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) எழுதியவை. ‘பவளக்கொடி’ சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர் யார்?விடை: கோவூர்கிழார்
- ‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஔவையார்
- ‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே’ என்ற அடி இடம்பெறும் நூல் எது?விடை: இனியவை நாற்பது
- பிறந்த ஊர் – தவறான இணையைக் காண்கவிடை: வள்ளலார் – வடலூர்
- உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதவும் <br />“கனியிருக்க காய் விரும்பியது போல”விடை: அறியாமை
- ‘மணநூல்’ என்று அழைக்கப்படுபவது எந்நூல்விடை: சீவகசிந்தாமணி
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கரை – கறைவிடை: குளக்கரை – களங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
