Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மணநூல்’ என்று அழைக்கப்படுபவது எந்நூல்

சரியான விடை: (C) சீவகசிந்தாமணி
விளக்கம்: சீவகன் எட்டு மகளிரை மணந்ததைக் கூறுவதால் திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி ‘மணநூல்’ எனப்படுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மேல், கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
  2. பிறந்த ஊர் – தவறான இணையைக் காண்கவிடை: வள்ளலார் – வடலூர்
  3. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை யாது?விடை: 9
  4. சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஔவையார்
  5. தமிழரின் சிறப்பு பண்புகள் எவை?விடை: இவை அனைத்தும்
  6. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர் யார்?விடை: கோவூர்கிழார்
  7. தமிழ் வயல் தரும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. கீழ்க்காண்பவற்றுள் பரிதிமாற் கலைஞர் எழுதாத நூல் எது?விடை: பவளக்கொடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions