Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறந்த ஊர் – தவறான இணையைக் காண்க

சரியான விடை: (D) வள்ளலார் – வடலூர்
விளக்கம்: வள்ளலார் பிறந்த ஊர் மருதூர்; அவர் சத்திய ஞான சபையை நிறுவிய இடமே வடலூர். பட்டுக்கோட்டையார் செங்கப்படுத்தான்காடு, முத்துராமலிங்கத் தேவர் பசும்பொன், அழகிய சொக்கநாதப் புலவர் தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பிறந்தவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மணநூல்’ என்று அழைக்கப்படுபவது எந்நூல்விடை: சீவகசிந்தாமணி
  2. சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஔவையார்
  3. மேல், கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
  4. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர் யார்?விடை: கோவூர்கிழார்
  5. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை யாது?விடை: 9
  6. கீழ்க்காண்பவற்றுள் பரிதிமாற் கலைஞர் எழுதாத நூல் எது?விடை: பவளக்கொடி
  7. தமிழரின் சிறப்பு பண்புகள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. ‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions